ஜெயலலிதா இறந்த தினத்தில் என்ன நடந்தது. போயஸ் கார்டன் விசுவாசி அதிர்ச்சி தகவல்

ஜெயலலிதா மரணம் அடைந்ததாக கூறப்பட்ட டிசம்பர் 5 மற்றும் டிசம்பர் 6ஆம் தேதி என்ன நடந்தது என்பதை போயஸ் கார்டனில் காவல்காக்கும் விசுவாசமான அதிகாரி பத்திரிகை ஒன்றுக்கு கொடுத்த ரகசிய பேட்டி இதோ: அன்று மாலை நேரத்திலேயே பல கார்கள் போயஸ் கார்டனுக்கு வந்துள்ளன. அனைவரும் சசிகலாவின் மன்னார்குடி சொந்தக்காரர்கள். அவர்களை உள்ளே விடலாமா என்று சந்தேகம் அங்குள்ள காவலர்களுக்கு எழுந்துள்ளது. ஏனென்றால் அவர்கள் அனைவரும் போயஸ் கார்டன் பக்கமே வரக்கூடாது என்று துரத்தி அடிக்கப்பட்டவர்கள். சசிகலா … Continue reading ஜெயலலிதா இறந்த தினத்தில் என்ன நடந்தது. போயஸ் கார்டன் விசுவாசி அதிர்ச்சி தகவல்